தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ் இதழியல் வரலாற்றில் ம.பொ.சி யின் தமிழ் முரசு
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
மணி, பெ.சு
பதிப்பகம் : பூங்கொடி பதிப்பகம்
Telephone : 914424943074
விலை : 100
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 300
புத்தக அறிமுகம் :
ம.பொ.சி ஐயாவின் இதழியல் பணியை விளக்கும் நூலாக, குறிப்பாக "தமிழ் முரசு" இதழை மட்டும் மையப்படுத்தி இந்நூல் வெளிவந்துள்ளது. ம.பொ.சி ஐயாவின் இதழியல் நோக்குகள், போக்குகள் எனபனவற்றை அவருடன் மிக நெருக்கமாக இருந்து கண்டறிந்த அனுபவத்தையுடையவர் இந்நூலாசிரியர்

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan