தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சோழர் சரித்திரம்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
வேங்கடசாமி நாட்டார், ந.மு
பதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ்
Telephone : 914428482441
விலை : 40
புத்தகப் பிரிவு : வரலாறு
பக்கங்கள் : 104
ISBN : 8177352504
புத்தக அறிமுகம் :
1926 இல் டாக்டர் உ.வே.சா அவர்கள் தலைமையில் நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி அவர்கள் பேரவையில் சோழர் சரித்திரம் என்ற பொருளில் ஆற்றிய சொற்பொழிவுகள் 1928 இல் நூல்வடிவம் பெற்றது. இதனை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan