தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


இக்காலத் தமிழ் இலக்கணம்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : இரண்டாம் பதிப்பு (2006)
ஆசிரியர் :
பொற்கோdrportko@yahoo.com
பதிப்பகம் : பூம்பொழில் வெளியீடு
Telephone : 919840150110
விலை : 300
புத்தகப் பிரிவு : தமிழ் இலக்கணம்
பக்கங்கள் : 414
புத்தக அறிமுகம் :
தமிழின் முழுப் பரப்பையும் மனதிற்கொண்டு எளிமையாகவும் தெளிவாகவும் சுருக்கமாகவும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவாகப் பல தொகுதிகளில் இக்காலத் தமிழ் இலக்கணம் வெளிவரவேண்டும். அத்தகைய பெரும் பணிக்கு இந்நூல் உறுதுணையாக நின்று உதவும். இந்நூலின் இரண்டாம் பகுதியாக அமைந்துள்ள நோக்கியல் பகுதி புதிய நோக்கில் பல்வேறு புதிய சிந்தனைகளைத் தூண்டி இலக்கண ஆய்வுக் களத்தை விரிவாக்கும் என்று திடமாக நம்பலாம்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan