தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நன்னூல் சொல்லதிகாரம்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : இரண்டாம் பதிப்பு (2006)
ஆசிரியர் :
இளவரசு, சோம
பதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம்
Telephone : 914425361039
விலை : 40
புத்தகப் பிரிவு : தமிழ் இலக்கணம்
பக்கங்கள் : 160
புத்தக அறிமுகம் :
மேல்நிலைக் கல்வி மாணவர்களுக்கு ஏற்றவகையில் இவ்வுரை வெளி வந்துள்ளது. இது புத்துரையன்று பழைய உரைகளின் சுருக்கமும் விரிவும் தொகுப்பும் விளக்கமும் வாய்ந்த அளவுரை. இதனைக் காண்டிகையுரை எனலாம்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan