தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
ஜானகிராமன், மாணிக்கம்
பதிப்பகம் : ஜானகிராமன் மாணிக்கம்
விலை : 350
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 449
ISBN : 9834297602
புத்தக அறிமுகம் :
மலேசியாவில் வாழும் இந்திய சமூகத்தினரின் சமூக, பொருளாதார, கல்வி, அரசியல், பற்றிய ஆய்வு நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan