தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழாய்வில் கண்ட உண்மைகள்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு(2005)
ஆசிரியர் :
மதிவாணன், இரா
பதிப்பகம் : சேகர் பதிப்பகம்
Telephone : 914465383000
விலை : 100
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 220
புத்தக அறிமுகம் :
தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், தமிழ்ப் பண்பாடு, தமிழர் நாகரிகம் முதலான எல்லைகளில் பல இன்றியமையாத செய்திகளைப் பற்றி இந்த நூல் ஒழிவு மறைவின்றி வெளிப்படையாகப் பேசுகிறது. இப்படிப்பட்ட நூல்கள் இந்தச் செய்திகளையெல்லாம் பதிவு செய்யவில்லையானால் இந்தச்செய்திகள் மெல்ல மெல்லப் புறக்கணிக்கப்பட்டுவிடும். ஆராய்ச்சிக்கு உரிய இன்றியமையாத செய்திகளை பதிவு செய்தமைக்காக முனைவர் மதிவாணணனை பாராட்டவேண்டும். - - - முனைவர் பொற்கோ - - -

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan