தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தொல்காப்பியம் - எழுத்ததிகாரம்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : இரண்டாம் பதிப்பு(2007)
ஆசிரியர் :
கணேசையர், சி
பதிப்பகம் : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
Telephone : 914422542992
விலை : 150
புத்தகப் பிரிவு : தமிழ் இலக்கணம்
பக்கங்கள் : 472
புத்தக அறிமுகம் :
1952 இல் பிரம்மஸ்ரீ சி.கணேசய்யர் அவர்களின் உதவியுடனும் அவருடைய குறிப்பு விளக்கங்களுடன் சுண்ணாகம் திருமகள் அழுத்தகத்தில் பதிப்பிக்கப்பட்ட நூலின் மறுபதிப்பு. எழுத்ததிகார மூலமும் நச்சினார்க்கினியார் உரையும் கூடியது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan