தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ்ச் செல்வம் தொகுதி - 01
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : நான்காம் பதிப்பு (2006)
ஆசிரியர் :
கோனார், ஐயன் பெருமாள்
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 45
புத்தகப் பிரிவு : இலக்கியம்
பக்கங்கள் : 211
ISBN : 9788183790239
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
தமிழ்மொழியின் செல்வம் என்றழைக்கப்படும் நீதி நூல்களான ஆத்திசூடி ,கொன்றைவேந்தன்,உலகநீதி,நல்வழி,நன்னெறி போன்றவற்றின் தொகுப்பு நூல் இது. மேற்கூறிய நீதி நூல்களிற்கு பேராசிரியர் ஐயம்பெருமாள் கோனார் அவர்கள் விளக்க உரை எழுதியிருக்கிறார் இந்நூலில்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan