தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழர் வீரம்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : பன்னிரண்டாம் பதிப்பு(2007)
ஆசிரியர் :
சேதுப்பிள்ளை, ரா.பி
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 25
புத்தகப் பிரிவு : வரலாறு
பக்கங்கள் : 111
ISBN : 9788183794084
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
தமிழர் போர் அற ஒழுக்கம் வெட்சி - வஞ்சி - உழிஞை - தும்பை - வாகை என்று ஐந்து வகைப்டும். இப்போர் ஒழுக்கங்கள் ஒவ்வொன்றும் இடங் காலங்களுக்கேற்ப பலதிறத்துறை வகுத்து நடக்கும். இத்தகைய தமிழர் செந்திறப் போர்த்துறை அனைத்தும் முறைபடத் தொகுத்து, வரிசைப்படுத்தி எல்லோரும் தெளிவுறுமாறு எழுதப்பட்டுள்ள நூல். 1947 இல் சோம சுந்தர பாரதியார் முன்னுரையுடன் வெளிவந்த நூலின் பன்னிரண்டாம் பதிப்பு.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan