தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


சங்ககாலச் சமூகமும் சமய-மெய்யியற் சிந்தனைகளும்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதற் பதிப்பு(2007)
ஆசிரியர் :
கிருஷ்ணராஜா.சோ
பதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்
Telephone : 94112364550
விலை : 100
புத்தகப் பிரிவு : இலக்கியம்
பக்கங்கள் : 94
ISBN : 97895565908406
புத்தக அறிமுகம் :
பண்டைத் தமிழரின் சமய-மெய்யற் சிந்தனைகளை, அவர்களது உலகக் கண்ணோட்டத்தைச் சரிவரப் புரிந்கொள்வதற்கான அடிப்படைத் திணைக்கோட்பாடாகும் என்பதே இந்நூலின் முக்கிய செய்தியாகும். அதுமட்டுமல்லாது தமிழர் அழகியல் பற்றிய புரிதலுக்கும் எவ்வாறு திணைக்கோட்பாடு உறுதுணையாகின்றது என்பதும் இந்நூலில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan