தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கொங்குக் கவிக்கோ முனைவர் வடிவேலன் படைப்பிலக்கியகளில் ஒரு கண்ணோட்டம்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
செந்தாமரை, வ
பதிப்பகம் : கொங்கு நட்புறவுப் பதிப்பகம்
விலை : 40
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 160
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
வ.செந்தாமரை, கு.ச.பார்வதாம்பாள், சௌ.பா.சாலாவாணிஸ்ரீ, க.தமிழ்ச்செல்வி ஆகிய நால்வர் அணி கொங்குக் கவிக்கோ முனைவர் வடிவேலன் படைப்பிலக்கியகளில் அவர்தம் கவிதை, புதினங்களில் ஆய்வு செய்து எழுதியுள்ளார்கள். பாவலர் வடிவேலனின் சிறப்பினை அறிய இவ் ஆய்வு நூல் பெரிதும் பயன்படும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan