தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கம்பன் கண்ட இராமனும் சீதையும்
பதிப்பு ஆண்டு : 2005
பதிப்பு : முதற் பதிப்பு (2005)
ஆசிரியர் :
சதாசிவம், மு
பதிப்பகம் : மீரா நிலையம்
Telephone : 914242210778
விலை : 15
புத்தகப் பிரிவு : இலக்கியம்
பக்கங்கள் : 64
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 11
புத்தக அறிமுகம் :
உலகிலேயே மிகச் சிறந்த வீரனையும், அழகியையும் வருணித்துரைக்க கம்பர் தமிழ் மொழில் உள்ள மிகச் சிறந்த சொற்களைப் கம்பராமாயணத்தில் பயன்படுத்தியுள்ளார். இந்நூல் இராமன், சீதை ஆகியோரின் பாதாதிகேசப் புறவழகை மட்டுமே பெரிதும் கூறுகின்றன. பெரும்பாலும் கம்பரின் சொற்களைக் கொண்டே இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan