தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மண் புதிது
பதிப்பு ஆண்டு : 1996
பதிப்பு : முதற் பதிப்பு (1996)
ஆசிரியர் :
சுப்ரபாரதிமணியன்
பதிப்பகம் : காவ்யா
Telephone : 914424801603
விலை : 30
புத்தகப் பிரிவு : பயணக்கட்டுரை
பக்கங்கள் : 168
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
குமுதம் - ஏர் இந்தியா நடத்திய இலக்கியப் போட்டியில் பரிசு பெற்ற நூல். இங்கிலாந்து , ஐரோப்பிய நாடுகளுக்கு 45 நாட்கள் பயணம் சென்ற அனுபவங்களை இந்த நூல் விவரிக்கிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan