தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கலைமகள் கலைக்கூடம்
பதிப்பு ஆண்டு : 1981
பதிப்பு : முதற் பதிப்பு (1981)
ஆசிரியர் :
இராசு, செ
பதிப்பகம் : அசோகன் பதிப்பகம்
Telephone : 9144414342
விலை : 17
புத்தகப் பிரிவு : தொல்லியல் ஆய்வு
பக்கங்கள் : 208
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
ஈரோட்டில் உள்ள கலைமகள் கல்வி நிலையத்தில் ஒரு தொல்பொருள் கலைக்கூடம் புலவர் செ.இராசு உதவியுன் தொடங்கப்பட்டுள்ளது. கலைக்கூடம் உருவான வரலாறும், ஈரோடு வட்டார வரலாற்றுச் செய்திகளும், கொடுமணல் வரலாற்றுச் சிறப்பும் கூறப்பட்டுள்ளது. கல்வெட்டின் அமைப்பு, நடுகற்கள் தோற்றம், கல்லாயுதங்கள் உருவான வரலாறு ஆகிய செய்திகள் கூறப்பட்டிருப்பதுடன். அங்குள்ள கல்வெட்டுக்களின் மூலப்படம் முழுவதும் தரப்பட்டுள்ளது. இந்நூல் கொங்கு நாட்டின் தொல்பொருள் சிறப்பைக் கூறுகிறது எனலாம்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan