தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


திண்டல் வேலாயுத சுவாமி திருக்கோயில் வரலாறு
பதிப்பு ஆண்டு : 1997
பதிப்பு : முதற் பதிப்பு (1997)
ஆசிரியர் :
இராசு, செ
பதிப்பகம் : வேலாயுதசுவாமி திருக்கோயில்
விலை : 20
புத்தகப் பிரிவு : வட்டார, ஊர் வரலாறு
பக்கங்கள் : 56
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
ஈரோடு அருகில் பெருந்துறைச் சாலையில், சிறந்து விளங்கும் முருகன் மலைக்கோயில் திண்டல். இந்நூலில் பூந்துறை நாட்டின் மலைத் தலங்கள் தொகுத்தளிக்கப்பட்டு, திண்டல் பெருமையும் - பெயர்க்காரணமும் தொடக்கத்தில் கூறப்பட்டுள்ளது.பல்வேறு இலக்கியங்களில் திண்டல் இடம்பெறுவதுடன், திண்டலுக்கு "வேலாயுதசாமி சதகம்" எனற இலக்கியம் இருப்பதைக் கூறி மேற்கோள் பாடலும் காட்டப்பட்டுள்து. முருகப் பெருமான் அடியார் பொருட்டுச் செய்த அற்புதங்களும் கூறப்பட்டுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan