தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கரூர் நாகம்பள்ளி ஆதி அந்துவன், சாத்தந்தை, பூச்சந்தை கொங்கு வேளாளர் வரலாறு
பதிப்பு ஆண்டு : 1990
பதிப்பு : முதற் பதிப்பு (1990)
ஆசிரியர் :
இராசு, செ
பதிப்பகம் : கொங்கு ஆய்வு மையம்
விலை : 15
புத்தகப் பிரிவு : வட்டார, ஊர் வரலாறு
பக்கங்கள் : 114
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
இந்நூலில் குலம் கோயில், வரலாற்றுடன் கொங்கு வேளாளல் மோற்றம் பெயர்க்காரணம், புகழ் ஆகியவை இடம் பெற்றுள்ளன. சென்ற நூற்றாண்டின் பூசை முறை, பூசை செய்யும் பண்டாரங்களிடையே ஏற்பட்ட ஒப்பந்தம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan