தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


ஊத்துக்குழி கதித்தமலை வரலாறு
பதிப்பு ஆண்டு : 1997
பதிப்பு : முதற் பதிப்பு (1997)
ஆசிரியர் :
இராசு, செ
பதிப்பகம் : வெற்றிவேலாயுதசுவாமி திருக்கோயில்
விலை : 25
புத்தகப் பிரிவு : வட்டார, ஊர் வரலாறு
பக்கங்கள் : 112
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
அருணகிரி நாதரால் குறிக்கப்பட்ட கதித்த மலை வரலாற்றுச் செய்திகளுடன், கதித்த மலை பற்றிய பதிகம், சிந்து, மாலை,தனிப்பாடல்கள் பல தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. முருகன் வழிபாட்டுச் செய்திகளுடன் கொங்கு நாட்டு குன்றுதோராடல் தலங்கள் பற்றிய செய்திகளும் உள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan