தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


காடையீசுவரர் கோயில் பொருளந்தை முழுக்காது குல வரலாறு
பதிப்பு ஆண்டு : 2002
பதிப்பு : முதற் பதிப்பு (2002)
ஆசிரியர் :
இராசு, செ
பதிப்பகம் : காடையீசுவரர் பங்கசாட்சி வெள்ளையம்மாள் அறக்கட்டளை
விலை : 50
புத்தகப் பிரிவு : வட்டார, ஊர் வரலாறு
பக்கங்கள் : 148
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :
காங்கயம் வட்டத்திலுள்ள காடையூரின் பழம்பெயர் நட்டூர். வட நாட்டு மன்னரின் யானைப் படையை கொத்திக் காடைக் குருவிகள் விரட்டிய காரணத்தால் காடையூர் எனச் செய்தி கூறப்படுகின்றது. காங்கேயன் மனைவி வெள்ளையம்மாளுக்கு மறுக்கப்பட்ட காணியை, இஸ்லாமிய சர்தார் வாங்கிக் கொடுத்த காரணத்தால், சர்தாருக்கு நன்றிக் கடனாக காதுகுத்தாத வழக்கத்தை திருமணம் வரை கைக்கொண்டதால் பொருள் தந்த குலத்தின் ஒரு பிரிவினர் முழுக்காது குலம் எனப் பெயர் பெற்ற வரலாறு கூறப்படுகிறது. வெள்ளையம்மாள் தெய்வமாக வணங்கப்படுகிறார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan