தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும்
பதிப்பு ஆண்டு : 1998
பதிப்பு : முதற் பதிப்பு (1998)
ஆசிரியர் :
தமிழன்பன், ஈரோடு
பதிப்பகம் : பூம்புகார் பதிப்பகம்
Telephone : 914425267543
விலை : 70
புத்தகப் பிரிவு : பயணக்கட்டுரை
பக்கங்கள் : 158
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் புறவய நிலையில் இயங்குவன போலத் தோற்றம் கொடுத்தாலும், சமூகத்தில் சங்கமித்து வெளிப்படும் படைப்பாளியின் சுயம் - அச் சமூக ஆன்மத் துடிப்புகளை உள் வாங்கிக் கொண்டிருக்கின்றன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan