தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பிரெஞ்சிந்தியாவும் திராவிட இயக்கமும்
பதிப்பு ஆண்டு : 2000
பதிப்பு : முதற் பதிப்பு (2000)
ஆசிரியர் :
சிவ இளங்கோ
பதிப்பகம் : ஞாயிறு நூற்பதிப்பகம்
விலை : 80
புத்தகப் பிரிவு : வரலாறு
பக்கங்கள் : 252
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
ஆசிரியர் தனது எம்ஃபில் பட்ட ஆய்விற்காக புதுச்சேரியை முன்வைத்து, அங்கு தோன்றி வளர்ந்த சுயமரியாதை, திராவிட இயக்கங்களை, அந்த இயக்கங்கள் செய்த பங்களிப்பை ஆய்வு செய்து நூலாகத் தந்துள்ளார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan