தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழீழம் - நான் கண்டதும் என்னைக் கண்டதும்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : மூன்றாம் பதிப்பு(2008)
ஆசிரியர் :
புகழேந்தி, ஓவியர்oviarpugal@yahoo.com
பதிப்பகம் : தோழமை வெளியீடு
Telephone : 919444302967
விலை : 150
புத்தகப் பிரிவு : பயணக்கட்டுரை
பக்கங்கள் : 376
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
புகழேந்தியின் நூல் அவரோடு நாமும் தமிழீழமெங்கும் பயணம் செய்கிற உணர்வைத் தருகிறது. அவர் ஊர் ஊராகச் சென்று கண்காட்சி நடத்தும்போதே அங்கங்கே வரலாறு பதித்துச் சென்ற வடுக்களையும் அறியத் தருகிறார். இந்தியப் படை ஆயினும் சிங்களப் படை ஆயினும், மக்களை வதைத்ததும் அழித்ததும் வரலாற்றின் ஒருபக்கம்தான். கொடுமைகளை எதிர்த்து அம்மக்களின் வீரப்புதல்வரும் புதல்வியரும் உறுதியாகக் களமாடியதும் தெளிவான வெற்றிகளைப் பெற்றதும் மறுபக்கம் ஆகும். புகழ் தனது நூலில் இரு பக்கங்களையுமே நமக்குக் காணத் தருகிறார்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan