தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தொல்காப்பிய இலக்கிய இயல்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (2008)
ஆசிரியர் :
தமிழண்ணல்
பதிப்பகம் : மெய்யப்பன் பதிப்பகம்
விலை : 50
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 160
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
பொற்கோ - பேராசிரியர் பொன் கோதண்டராமன் அவர்களால் சென்னைப் பல்கலைக் கழகத்தில் நிறுவப்பட்ட "தொல்காப்பிய அறக்கட்டளை" யில் 2002.03.05 அன்று ஆசிரியரால் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவின் விரிவாக்கம் நூல் வடிவில். தொடர்புடைய பிற கட்டுரைகளும் இணைக்கப்பட்டுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan