தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தேடவைக்கும் திருவள்ளுவர்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (2008)
ஆசிரியர் :
தமிழண்ணல்
பதிப்பகம் : மெய்யப்பன் பதிப்பகம்
விலை : 50
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 128
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இந்நூல் ஒரு பல்சுவை விருந்து. 1949 எழுதிய கட்டுரை முதல் புதிய கட்டுரைகள் வரையில் இடம் பெற்றுள்ளன. வானொலி உரைகள் கட்டுரை வடிவில் தரப்பட்டுள்ளன. ஆழ்ந்து படிப்பவர்களை, திருவள்ளுவரின் அருகில் சென்று பழக வைக்கும் தன்மையுடைய நூல்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan