தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வள்ளுவர் நெறியில் வாழ்வது எப்போது?
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு (2008)
ஆசிரியர் :
தமிழண்ணல்
பதிப்பகம் : மெய்யப்பன் பதிப்பகம்
விலை : 30
புத்தகப் பிரிவு : கட்டுரைகள்
பக்கங்கள் : 96
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
அறப்புரட்சி தோன்றாமல் அறநெறி வாழ்வியல் தொடங்காது! குறள் வழிவாழ்வில், கோயில்களில் வழிபாட்டுச் சீர்திருத்தம் தேவை. தமிழர்களின் சமயங்களாகிய சிவனியம், மாலியம், அம்மனியம் மூன்றும் புதுப்பிக்கப்படவேண்டும். இடைக்காலத்தில் ஏற்பட்ட சமற்கிருதக் கலப்படத்தைத் களைந்து, அவை தூய நெறிகளாதல் வேண்டும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan