தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


அந்திரயவனி படைப்போர் ஆய்வும் மூலமும்
பதிப்பு ஆண்டு : 2004
பதிப்பு : இரண்டாம் பதிப்பு(2007)
ஆசிரியர் :
பர்வீன் சுல்தானா, இ.சா
பதிப்பகம் : சுமன் வெளியீடு
Telephone : 919841349286
விலை : 50
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 112
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
தமிழிலக்கிய உலகில் பதிப்பிக்கப்படாமல் சுவடி நிலையில் உள்ள அந்திரயவனி படைப்போர் பற்றி ஆய்வு செய்திருப்பதோடு பின்னிணைப்பாக அதன் மூலமும் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சுவடி அரசினர் கீழ்த்திசை சுவடி நூலகத்தில் உள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan