தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்
பதிப்பு ஆண்டு : 1998
பதிப்பு : முதற் பதிப்பு( ஏப்ரல் 1998)
ஆசிரியர் :
மௌனகுரு, சி
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 250
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 672
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
ஆய்வாளரால் "மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்" என்ற தலைப்பில 1983 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதி(Ph.D) பட்டம் பெறுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடாகும். இலங்கையில் நாடகத்துறையில் செய்யப்பட்ட முதலாவது ஆய்வாகும். நாடக ஆய்வு இறுதியில் சமூக ஆய்வாக அமைந்துவிடுகிறது. இவ்வாய்வின் மூலம் மட்டக்களப்புச் சமூகத்தின் பண்பாட்டையும், வரலாற்றையும் ஓரளவு வெளிப்படுத்தியுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan