தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கவிஞர் கொத்தமங்கலம் சுப்புவின் தனிப்பாடல்கள் நோக்கும் போக்கும்
பதிப்பு ஆண்டு : 2000
பதிப்பு : முதற் பதிப்பு( டிசம்பர் 2000)
ஆசிரியர் :
கோமதி, ஆர்
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 75
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 176
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
கவிஞர் கொத்தமங்கலம் சுப்புவின் படைப்புகளை அறிமுகம் செய்யும் போக்கிலும், வாரலாற்று ஆய்வின் அடிப்படையிலும், தனிப்பாடல்களைப் பகுப்பாய்வு செய்து காணும் நிலையிலும், முருகியல் கோட்பாடுகளை வெளிப்படுத்தும் நிலையிலும் நான்கு இயல்களாகப் பகுத்து ஆய்வு செய்துள்ளார் ஆய்வாளர்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan