தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ் நாவல் வளர்ச்சி (1900 - 1940 புதிய ஒளியில் இருண்ட காலம்)
பதிப்பு ஆண்டு : 2003
பதிப்பு : முதற் பதிப்பு( நவம்பர் 2003)
ஆசிரியர் :
சேதுப்பிள்ளை, சுப
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 150
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 304
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
ஆங்கிலத் துப்பறியும் நாவல்களைத் தழுவி தமிழில் எழுதுவதுடன் தமிழில் அறிமுகமான இலக்கிய வடிவம் - நாவல் ஆகும். கி.வா.ஜகந்நானின் (1966) 'தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்', க.கைலாசபதியின் (1966) 'தமிழ் நாவல் இலக்கியம்',ஆங்கிலத்தில் உள்ள இரா.தண்டாயுதத்தின் (1977)'தமிழ் நாவல்கள் - ஓர் ஆய்வு', பெ.கோ.சுந்தரராஜன், சோ.சிவபாதசுந்தரம் ஆகியோரின் (1977)'தமிழ் நாவல் - நூற்றாண்டு வரலாறும், வளர்ச்சியும்' ஆகிய நூற்கள் காட்டும் தமிழ் நாவல் வரலாற்றின் தன்மைகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டுள்ளன.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan