தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


குறுந்தொகையில் மருதம்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(ஜூலை 2008)
ஆசிரியர் :
வாசுதேவன்.கா - இரங்கியம்
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 100
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 144
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
எட்டுத்தொகை தொகை நூல்கள் யாவற்றிர்க்கும் இல்லாத சிறப்பு "நல்ல" என்ற அடைமொழியுடன் குறிப்பிடப்படும் குறுந்தொகை, தமிழரின் வாழ்வியல் நெறிகளை வகுத்துக்காட்டுகிறது என்ற உண்மையை உணர்த்தும் விதமாக, குறுந்தொகை மருதத்திணையில் அமைந்துள்ள பாடல்கள் எங்ஙனம் வாழ்வியல் நெறிகளை உணர்த்தியது என்பதை, அதன் சிறப்புகள் கொண்டு இந்நூல் ஆராய்கிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan