தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மொகலாய மன்னர்களின் வரலாறு ( கி.பி 1526 - கி.பி 1707 )
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(ஜனவரி 2008)
ஆசிரியர் :
முருகேசன், சி
பதிப்பகம் : தி பார்க்கர்
Telephone : 919841349286
விலை : 180
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 204
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
மொகலாய மன்னர்களான பாபர், ஹுமாயூன், ஷெர்ஷா, அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான், ஔரங்கசீப் ஆகியோரின் ஆட்சிகளையப்பற்றியும், மராத்தியர்களின் எழுச்சி, சிவாஜியின் கீழ் மராத்தியர் ஆட்சிமுறை பற்றியும் இந்நூல் கூறுகிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan