தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பார்வையின் நிழல்கள்
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு(செப்டம்பர் 2006)
ஆசிரியர் :
குமணராசன், சுtamil.lemuriya@gmail.com
பதிப்பகம் : இலெமூரியா வெளியீட்டகம்
Telephone : 912225886630
விலை : 190
புத்தகப் பிரிவு : பயணக்கட்டுரை
பக்கங்கள் : 256
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
பயணங்கள் மகிழ்வானவை பயண நூல்கள் சுவையானவை காணாத இடத்தை கண்முன் காட்டி ஊக்குபவை தமிழ் உண்ர்வும், தமிழிய நோக்கும் உடையவர் இடத்தின் வரலாற்றையும் அமைவிடத்தையும் நுணுகிக் கண்டு விரித்து எழுதுவர் என்பத்ற்குச் சான்றாக இந்த நூல் உள்ளது. பொழுது போக்கும் நேரவீணடிப்பும் இல்லாது - படிப்பவரைத் தூண்டுகிற ஊக்கியாக இருப்பது கண்டு மனம் மகிழ்வடைகிறது. மலை முகடுகளும், நதியோரங்களும் கூட இவரது பார்வையில் சாட்சி பொருள்களாக மாறுகின்றன . இவரது படைப்பாற்றலால் பயண நூல் பாதுக்காக்க வேண்டிய ஆவண நூலாக மாறியுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan