தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


விக்டோரிய மகாராணி அம்மானை - ஆய்வு
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு(மே 2008)
ஆசிரியர் :
ராஜலட்சுமி, சோ
பதிப்பகம் : காசி பதிப்பகம்
Telephone : 919444611943
விலை : 120
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 288
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
இந்தியாவில் ஆங்கிலேயப் பாரம்பரியம் குறித்த முறைமையினூடாக விக்டோரியா மகாராணியின் செயல்பாடுகளும் அதனை நம்மவர்கள் போற்றி வாழ்ந்த நிலையினையும் விளக்கும் நிலையில் இந்நூல் அமைந்துள்ளது. விக்டோரியா மகாராணி அம்மானை என்னும் நூல் 1901 இற்குப் பின் முழுமையாக இந்நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan