0 விருபா : தமிழில் வெளிவந்த புத்தகங்களின் தகவல் திரட்டு
தமிழ்ப் புத்தகத் தகவல் திரட்டு www.நூற்றொகை.com Blog தொடர்பு அறிவித்தல்
Go To Home Page
புத்தகங்கள் ஆய்வேடுகள் சிற்றிதழ்கள் எழுத்தாளர்கள் பதிப்பகங்கள் புத்தகப் பிரிவுகள் மதிப்புரைகள் நிலவரம்
பெருந்தேவனாரின் வீரசோழிய உரைத்திறன்
எழுத்தாளர் / தொகுப்பாளர் : அய்யப்பன்.கா
பதிப்பு : முதற் பதிப்பு(மே 2008)
விலை : 100 .00  In Rs
பிரிவு : தமிழ் இலக்கணம்
பக்கங்கள் : 232
ISBN :
பதிப்பகம் : காசி பதிப்பகம்
முகவரி : சன்னதி வீதி
திண்டிவனம் வட்டம்
மயிலம்   604304
இந்தியா
தமிழில் வளமான உரை மரபு உண்டு. இம்மரபு ஒற்றைச் சிந்தனைப் பள்ளியில் உருவாகாமல் பல்வேறு சிந்தனைப் பள்ளியில் இருந்து உருவானவை. குறிப்பாக சமண, பௌத்த உரை மரபுகள் இடைக்காலத்தில் மேலோங்கியிருந்தது.வடமொழியின் இலக்கண அடிப்படைகளைத் தமிழுக்குப் புடை மாற்றிய வீரசோழியம் என்ற என்ற பௌத்த இலக்கணப் பிரதிக்கு அதேசமயம் சார்ந்த பெருந்தேவனார் தம் காலத்திய அறிவு மரபுகளிலிருந்து உரை எழுதினார். தமிழில் நிலவிய பௌத்த உரை மரபு குறித்த நுட்பமான தேடலை நிகழ்த்தும் நூல்.
விருபா இணையதளத்தில் இணைப்பு : 2008.12.25
விற்பனையில் உள்ளது.
பரிந்துரைகள் :  0
புள்ளிகள் :  0
 
பெருந்தேவனாரின் வீரசோழிய உரைத்திறன் புத்தகத்திற்கு
தளத்தை இயக்கிக்கொண்டிருப்பது "விருபா வளர் தமிழ்" செயலி