தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும்
நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.
|
|
|
|
|
|
|
|
வேமன நீதி வெண்பா
|
|
பதிப்பு ஆண்டு :
|
2008
|
|
பதிப்பு :
|
முதற் பதிப்பு ( 2008 )
|
|
ஆசிரியர் :
|
|
பதிப்பகம் :
|
சந்தியா பதிப்பகம்
Telephone : 914424896979
|
|
விலை :
|
50
|
|
புத்தகப் பிரிவு :
|
இலக்கியம்
|
|
பக்கங்கள் :
|
120
|
|
|
|
|
|
|
|
அளவு - உயரம் :
|
21
|
|
அளவு - அகலம் :
|
14
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
புத்தக அறிமுகம் :
|
ஔவையாரின் பாடல்களுக்கு உள்ள செல்வாக்கிற்குச் சற்றும் குறையாத பாடல்கள் தெலுங்குக் கவி வேமனாவின் பாடல்கள். அவரது பலதரப்பட்ட பண்புகளைக் கொண்ட பாடல்களில் வகைக்குச் சிலவற்றை தேர்வு செய்து 1892 இல் வெளிவந்த 'வேமன நீதி வெண்பா' என்னும் நூல் தற்போது உரையுடன் வெளிவருகின்றது. முனைவர் ப.சரவணன் எழுதிய விரிவான முன்னுரையும் தெளிவுரையும் கொண்ட நம்பகமான பதிப்பு.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|