தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வரலாற்றில் திருப்பாதிரிப்புலியூர்க் கோயில்
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : முதற் பதிப்பு ( 2008 )
ஆசிரியர் :
கிருட்டினமூர்த்தி, கோ
பதிப்பகம் : சேகர் பதிப்பகம்
Telephone : 914465383000
விலை : 110
புத்தகப் பிரிவு : வட்டார, ஊர் வரலாறு
பக்கங்கள் : 240
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
புகழ்கொண்ட திருப்பாதிரிப்புலியூர் பற்றிய வரலாறும் புராணச் செய்திகளும் காலமுறைப்படி கண்டறிந்து தொகுக்கப்பெற்ற நூல். கோயில் கல்வெட்டுச் செய்திகள் அடிப்படையாய் அமைந்துள்ளன. சமயப் புராணங்கள் சாந்த்துள்ளன. சமயச் சடங்குகள், திருவிழாக்கள், பற்றியும் விரிவாய்த் திரட்டித் தரப்பட்டுள்ளது.கல்லெழுத்து ஆவணங்களில் காணப்பெறும் ஊர்களையும் , சுற்றுப்புறத்தில் இப்பொழுதுள்ள பெயர்களையும் உணர்த்தியுள்ளளார் ஆசிரியர்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan