தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கிருஸ்துவமும் தமிழ்ச்சூழலும்
பதிப்பு ஆண்டு : 2007
பதிப்பு : முதல் பதிப்பு (ஆகஸ்ட் 2007)
ஆசிரியர் :
சிவசுப்பிரமணியன், ஆ
பதிப்பகம் : வம்சி புக்ஸ்
Telephone : 914175238826
விலை : 70
புத்தகப் பிரிவு : வரலாறு
பக்கங்கள் : 144
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
தமிழ் அறிவுலகில் செஞ்சுடராகப் பிரகாசித்து, பண்பாட்டுத் தளத்தில் சாதி, மதம், நாட்டார் வழக்காறுகள், ஆய்வுகள் எனப் பல துறைகளில் புதிய திறப்புகளை ஏற்படுத்திய அமரர் தோழர் நா.வானமாமலையின் தலைமை மாணாக்கராக நம் மத்தியில் வாழ்ந்து வழிகாட்டி வரும் ஆ.சிவசுப்பிரமணியனின் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. தமிழ்க் கிருஸதுவத்தின் வரலாற்று அடுக்குகளை ஊடறுத்துச் செல்லும் பயணமாக இக்கடுரைகள் அவரது அயராத உழைப்பில் உதித்த ஞானசேகரமாகும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan