தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


மகாவம்ச
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு (அக்டோபர் 2009)
ஆசிரியர் :
எஸ்பொanura@matra.com.au
பதிப்பகம் : மித்ர வெளியீடு
Telephone : 914423723182
விலை : 350
புத்தகப் பிரிவு : வரலாறு
பக்கங்கள் : 400
ISBN : 9788189748807
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
இது ஒரு மொழிபெயர்ப்பு ஆக்கம்
மூல மொழி : English
மூல ஆசிரியர் : Wilhelm Geiger
புத்தக அறிமுகம் :
மகாவம்சவை அறிதல் நல்லது. சிங்களருடைய அரசியல் மேலாதிக்க முனைப்புகளை அறிவதுடன், இலங்கையின் ஆதி வரலாற்றிலே தொல்திராவிடரும் தமிழரும் வாழ்ந்ததின் ஆதாரங்களையும் அறியலாம். சிங்களருடைய தமிழ் விரோத மனப்பான்மையின் வரலாறு, தமிழ் ஈழருடைய வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. மகாவம்சவை சுத்தமான தமிழர் நிந்தனை நூல் என மருண்டு, அதனைப் பயிலாது விடுதல் அறிவுச் சோரமாகும். அத்துடன் தமிழினத்தின் பண்டைய உரிமைகோரலுக்கு வலுவான ஆதாரங்கள் கொண்ட சாசனம் ஒன்று பற்றிய ஞானத்தைப் புறக்கணித்தலும் ஆகும்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan