தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


கடலோடியின் கம்போடியா நினைவுகள்
பதிப்பு ஆண்டு : 2009
பதிப்பு : முதற் பதிப்பு (2009)
ஆசிரியர் :
நரசய்யாnarasiah@yahoo.com
பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்
Telephone : 914428132863
விலை : 60
புத்தகப் பிரிவு : பயணக்கட்டுரை
பக்கங்கள் : 160
ISBN : 9788183795227
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :
கம்போஜயம் என்று இந்தியர்களால் அழைக்கப்பட்ட கம்பூச்சியா என்றறியப்பட்ட நாடாகும்.இதற்குப் பிரான்ஸ் வைத்த பெயர் கம்போடியா. நரசய்யா கம்போடியாவுக்கு உலக வங்கியின் ஆலோசகராகச் சென்றபோது தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்நூலில் பகிர்ந்துகொள்கிறார். புதுகைத் தொன்றல் இதழில் தொடராக வந்தவை இப்பொழுது நூல் வடிவில்.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan