தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


யாழ்ப்பாண அகராதி
பதிப்பு ஆண்டு : 2008
பதிப்பு : மூன்றாம் பதிப்பு
ஆசிரியர் :
சந்திரசேகரப் பண்டிதர்
சரவணமுத்துப் பிள்ளை
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
Telephone : 94112321905
விலை : 4500.00
புத்தகப் பிரிவு : அகராதி
பக்கங்கள் : 1008
ISBN : 9789551857141
கட்டுமானம் : கெட்டி அட்டை
அளவு - உயரம் : 21 cm
அளவு - அகலம் : 14 cm
புத்தக அறிமுகம் :

தமிழ் மொழியின் சொல்வளத்தை அகரவரிசையில் முழுமையாகத் தரும் முதல் முயற்சியாக இவ்வகராதி 1842 இல் உருவாக்கப்பட்டது. இவ்வகராதியில் 58, 500 சொற்களை உள்ளன; அதாவது சதுரகராதி முழுவதிலும் அடங்கிய சொற்களைவிட நான்கு மடங்கு சொற்கள். 

இவ் யாழ்ப்பாண அகராதி ஆனது மானிப்பாய் அகராதி, கையராதி, ஸ்பால்டிங் அகராதி என்றும் அறியப்பட்டது. 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan