தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழர் வரலாறு : கிழாரியம் முதல் முதலாளியம் வரை
பதிப்பு ஆண்டு : 2011
பதிப்பு : இரண்டாம் பதிப்பு
ஆசிரியர் :
குணா
பதிப்பகம் : தமிழக ஆய்வரண்
விலை :
புத்தகப் பிரிவு : வரலாறு
பக்கங்கள் : 44
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

ஆரிய-திராவிட வரலாற்றை குழிதோண்டிப் புதைத்து, தமிழிய வரலாற்றியலுக்குக் கால்கோளிட முனைந்துள்ள கட்டுரையாளரின் வடுகப்படையெடுப்புக் கோட்பாடு தொடர்பிலான கட்டுரைகளின் சுருக்கவடிவமே இந்நூல். 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan