தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


வாருங்கள் பார்க்கலாம்
பதிப்பு ஆண்டு : 2010
பதிப்பு : மீள் பதிப்பு
ஆசிரியர் :
ஜகந்நாதன், கி.வா
பதிப்பகம் : அமுத நிலையம்
Telephone : 919444299224
விலை : 150.00
புத்தகப் பிரிவு : வட்டார, ஊர் வரலாறு
பக்கங்கள் : 240
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

சமய குரவர் நால்வரோடும் தொடர்புடைய கோயில்களைப் பற்றிய கட்டுரைகளாக அமைந்தவை இக்கட்டுரைகள். 1955 தை தொடக்கம் 1957 மாசி வரையிலான காலப்பகுதியில் கலைமகளில் இதழில் வெளியான 24 கட்டுரைகளும் நூல் வடிவில்.  

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan