தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


இலங்கைக் காட்சிகள்
பதிப்பு ஆண்டு : 2010
பதிப்பு : மீள் பதிப்பு
ஆசிரியர் :
ஜகந்நாதன், கி.வா
பதிப்பகம் : அமுத நிலையம்
Telephone : 919444299224
விலை : 60.00
புத்தகப் பிரிவு : பயணக்கட்டுரை
பக்கங்கள் : 152
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 18
அளவு - அகலம் : 12
புத்தக அறிமுகம் :

1951 ஆம் ஆண்டு செப்படம்பரில் முதன் முதலில் இலங்கைக்குச் சென்றது முதல் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்றிந்தவேளைகளில் அங்கு தாம் கண்டவற்றை ஆசிரியர் கலைமகள் இதழில் கட்டுரைகளாக எழுதி வந்தார். அவ்வாறு எழுதப்பட்ட கட்டுரைகளில் அங்கு வாழும் தமிழர்களின் வாழ்க்கை முறைகள் உட்பட பல பண்பாட்டுக்கூறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். 

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan