தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


பாரதியின் இறுதிக் காலம் : 'கோவில் யானை' சொல்லும் கதை
பதிப்பு ஆண்டு : 2014
பதிப்பு : முதற் பதிப்பு
பதிப்பாசிரியர் :
மணிகண்டன், யv.y.manikandan@gmail.com
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
Telephone : 914652278525
விலை : 60.00
புத்தகப் பிரிவு : ஆய்வு
பக்கங்கள் : 64
ISBN : 9789382033936
கட்டுமானம் : சாதாரணம்
அளவு - உயரம் : 21
அளவு - அகலம் : 14
புத்தக அறிமுகம் :

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானையால் தாக்கப்பட்டது, பாரதியின் இறுதிக்கால வாழ்வில் முக்கிய நிகழ்வாகும். அச்சம்பவத்தின் தாக்கத்தில் 'கோவில் யானை' எனும் நாடகத்தை பாரதி எழுதினார். பாரதி நூற்களெதிலும் இடம்பெறாத இந்தநாடகத்தை கண்டெடுத்து வழங்கும் இந்நூல், பாரதியியலில் புதிய ஒளியைப் பாச்சுகிறது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan