வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்
சந்ததம்=எப்பொழுதும்
சந்ததி=வழிவழி
சந்ததி=பிள்ளை
சந்ததி=எச்சம்
சந்ததி=கால்வழி
சந்தர்ப்பம்=சமயம்
சந்தர்ப்பம்=அற்றம்
சந்தர்ப்பம்=நேரம்
சந்தியாவந்தனம்=காலை மாலை வழிபாடு
சந்திரன்=திங்கள்
சந்திரன்=தண்கதிர்
சந்திரன்=நிலவு
சந்திரன்=மதி
சந்திரன்=அம்புலி
சந்திரன்=பிறை
சந்து=முடுக்கு
சந்து=இயங்கும் உயிர்
சந்து=தூது
சந்து=பிளப்பு
சந்து=பொருத்து
சந்து=இரண்டு
சந்து=மூட்டு
சந்துஷ்டி=மகிழ்ச்சி
சந்தோஷம்=மகிழ்ச்சி
சந்தோஷம்=உவகை
சந்தோஷம்=களிப்பு
சந்நிதி=திருமுன்
சந்நிதானம்=திருமுன்
சந்நியாசம்=துறவு
சந்நியாசம்=துறவறம்
சந்நியாசி=துறவி
சபதம்=வஞ்சினம்
சபதம்=ஆணை
சபம்=உருவேற்றல்
ஜெபம்=உருவேற்றல்
சபா=அவை
சபா=மன்றம்
சபா=கழகம்
சபா=அரங்கம்
சபை=அவை
சபை=மன்றம்
சபை=கழகம்
சபை=அரங்கம்
சமஸ்கிருதம்=நன்றாகச் செய்யப்பட்டது
சமஸ்கிருதம்=வடமொழி
சமத்தன்=வல்லவன்
சமத்தன்=திறமையாளன்
சமர்த்தன்=வல்லவன்
சமர்த்தன்=திறமையாளன்
சமத்துவம்=ஒத்த உரிமை
சமத்துவம்=ஒன்றுபடல்
சமயம்=பொழுது
சமயம்=நேரம்
சமயம்=காலம்
சமயோசிதம்=காலப்பொருத்தம்
சமயோசிதம்=தக்கநேரம்
சமரசம்=பொது
சமரசம்=வேறுபாடின்மை
சமாசம்=கழகம்
சமாசம்=கூட்டம்
சமாசாரம்=செய்தி
சமாதானம்=அமைதி
சமாதானம்=இணக்கம்
சமாதானம்=தணிவு
சமாதானம்=உடன்பாடு
சமாதானம்=தக்க விடை
சமாதி=அமைதி
சமாதி=பிணக்குழி
சமாதி=பேசாதிருத்தல்
சமாதி=இறப்பு
சமாநம்=உவமை
சமாநம்=ஒப்பு
சமாநம்=இணை
சமிக்ஞை=குறிகாட்டல்
சமீபம்=அருகு
சமீபம்=அண்மை
சமீபம்=மருங்கு
சமுகம்=நேர்
சமுகம்=திருமுன்
சமுச்சயம்=கூட்டம்
சமுச்சயம்=ஐயம்
சம்சயம்=கூட்டம்
சம்சயம்=ஐயம்
சமுதாயம்=கூட்டம்
சமூகம்=கூட்டம்
சமுத்திரம்=கடல்
சமேதம்=கூட இருத்தல்
சம்ஸாரம்=குடும்பம்
சம்ஸ்கிருதம்=வடமொழி
சம்பத்து=செல்வம்
சம்பந்தம்=உறவு
சம்பந்தம்=பற்று
சம்பந்தம்=இயைபு
சம்பந்தம்=சார்பு
சம்பந்தம்=தொடர்பு
சம்பந்தம்=பொருத்தம்
சம்பவம்=நிகழ்ச்சி
சம்பவம்=செயல்
சம்பாஷணை=உரையாடல்
சம்பாதித்தல்=ஈட்டல்
சம்பாதித்தல்=தேடல்
சம்பாதித்தல்=தொகுத்தல்
சம்பிரதாயம்=தொன்றுதொட்ட வழக்கு
சம்பிரதாயம்=முன்னோர் நடை
சம்பிரதாயம்=பண்டைமுறை
சம்பூரணம்=நிறைவு
சம்மதம்=உடன்பாடு
சம்மதம்=ஒப்பு
சம்ரக்ஷணை=பாதுகாப்பு
சயநம்=படுக்கை
சயநம்=உறக்கம்
சயம்=வெற்றி
ஜெயம்=வெற்றி
சயிலம்=மலை
சரசம்=இனிய பண்பு
சரசம்=இனிய விளையாட்டு
சரசுவதி=கலைமகள்
சரசுவதி=நாமகள்
சரணம்=அடைக்கலம்
சரணம்=வணக்கம்
சரணம்=கால்
சரணம்=திருவடி
சரணாகதி=புகலடைதல்
சரணாகதி=அடைக்கலம் புகுதல்
சரணாரவிந்தம்=திருவடித்தாமரை
சரம்=மாலை
சரம்=அம்பு
சரவணம்=நாணல்
சரவணம்=பொய்கை
சரிதம்=வரலாறு
சரித்திரம்=வரலாறு
சரீரம்=உடல்
சரீரம்=யாக்கை
சரீரம்=மெய்
சர்ப்பம்=பாம்பு
நூலிற் காணப்படும் அகரவரிசை முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தலைச்சொற்கள் : 64 பொருள் விளக்கச்சொற்கள் : 112
முந்தைய பக்கம்
அடுத்த பக்கம்
விருபா வளர் தமிழ் - நிகண்டு செயலியின் துணையுடன் மின்-அகராதியாக்கப்பட்டுள்ளது.

எண்ணம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan Mobile : +91 - 9840254333