வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்
1938
வடசொற்களுக்குத் தமிழ்ப் பொருள் கூறும் அகராதி. வடசொற் கலப்பின்றிப் பேச / எழுத / கற்பிக்க உதவிடும் நிலையில், தனித்தமிழ்ப் பேராசிரியர் மறைமலையடிகளின் மகளாரும், சென்னை நார்த்விக் மகளிர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவருமான, திருவாட்டி திருவரங்கம்பிள்ளை நீலாம்பிகையம்மையார் அவர்களால் இயற்றப்பட்ட "வடசொற் றமிழ் அகரவரிசை" நூலின் சுருக்கமாகும். இந்நூலைத் தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் 1938 இல் வெளியிட்டுள்ளது.
பக்க எண் தலைச்சொற்கள் பொருள் விளக்கச்சொற்கள்
44 வட சொற்கள்
60 வட சொற்கள்
54 வட சொற்கள்
57 வட சொற்கள்
67 வட சொற்கள்
62 வட சொற்கள்
64 வட சொற்கள்
70 வட சொற்கள்
61 வட சொற்கள்
64 வட சொற்கள்
71 வட சொற்கள்
74 வட சொற்கள்
67 வட சொற்கள்
73 வட சொற்கள்
75 வட சொற்கள்
61 வட சொற்கள்
72 வட சொற்கள்
63 வட சொற்கள்
77 வட சொற்கள்
75 வட சொற்கள்
80 வட சொற்கள்
72 வட சொற்கள்
78 தமிழ்ச் சொற்கள்
114 தமிழ்ச் சொற்கள்
116 தமிழ்ச் சொற்கள்
119 தமிழ்ச் சொற்கள்
113 தமிழ்ச் சொற்கள்
115 தமிழ்ச் சொற்கள்
107 தமிழ்ச் சொற்கள்
105 தமிழ்ச் சொற்கள்
116 தமிழ்ச் சொற்கள்
112 தமிழ்ச் சொற்கள்
104 தமிழ்ச் சொற்கள்
97 தமிழ்ச் சொற்கள்
109 தமிழ்ச் சொற்கள்
109 தமிழ்ச் சொற்கள்
98 தமிழ்ச் சொற்கள்
114 தமிழ்ச் சொற்கள்
109 தமிழ்ச் சொற்கள்
104 தமிழ்ச் சொற்கள்
106 தமிழ்ச் சொற்கள்
106 தமிழ்ச் சொற்கள்
115 தமிழ்ச் சொற்கள்
95 தமிழ்ச் சொற்கள்
எண்தலைச்சொற்கள் / வடசொற்கள்இடம்
1 அகங்காரம்3 : 01 : 01
2 அகசுமாத்து3 : 02 : 01
3 அகஸ்மாத்து3 : 03 : 01
4 அகதி3 : 04 : 01
5 அகந்தை3 : 05 : 01
6 அகம்பாவம்3 : 06 : 01
7 அகராதி3 : 07 : 01
8 அகற்பிதம்3 : 08 : 01
9 அகாதன்3 : 09 : 01
10 அகாலமரணம்3 : 10 : 01
11 அகாலம்3 : 11 : 01
12 அகிம்சை3 : 12 : 01
13 அகிலம்3 : 13 : 01
14 அகோசரம்3 : 14 : 01
15 அகோரம்3 : 15 : 01
16 அகோராத்திரம்3 : 16 : 01
17 அக்காரம்3 : 17 : 01
18 அக்கி3 : 18 : 01
12345678910...
வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கத்தில் சொல்லப்பட்டுள்ள சொற்களின் பரம்பல், முதலெழுத்தின் அடிப்டையில் அட்டவணையாகவும், வரிவிளக்கப்படமாவும் தரப்பட்டுள்ளது.
ஹி : 1 - சொற்கள் க்ஷீ : 1 - சொற்கள் ஜோ : 1 - சொற்கள் ஜெ : 2 - சொற்கள் ஜ : 2 - சொற்கள் வை : 11 - சொற்கள் வே : 29 - சொற்கள் வெ : 25 - சொற்கள் வீ : 8 - சொற்கள் வி : 111 - சொற்கள் வா : 40 - சொற்கள் வ : 97 - சொற்கள் ல : 1 - சொற்கள் ரூ : 1 - சொற்கள் ரு : 3 - சொற்கள் ஶ்ரீ : 3 - சொற்கள் ர : 7 - சொற்கள் யௌ : 1 - சொற்கள் யோ : 5 - சொற்கள் யூ : 1 - சொற்கள் யு : 4 - சொற்கள் யா : 10 - சொற்கள் ய : 5 - சொற்கள் மௌ : 2 - சொற்கள் மோ : 2 - சொற்கள் மொ : 2 - சொற்கள் மை : 2 - சொற்கள் மே : 11 - சொற்கள் மெ : 6 - சொற்கள் மூ : 15 - சொற்கள் மு : 61 - சொற்கள் மீ : 3 - சொற்கள் மி : 16 - சொற்கள் மா : 22 - சொற்கள் ம : 113 - சொற்கள் பௌ : 5 - சொற்கள் போ : 11 - சொற்கள் பொ : 28 - சொற்கள் பை : 1 - சொற்கள் பே : 17 - சொற்கள் பெ : 26 - சொற்கள் பூ : 30 - சொற்கள் பு : 56 - சொற்கள் பீ : 5 - சொற்கள் பி : 104 - சொற்கள் பா : 41 - சொற்கள் ப : 142 - சொற்கள் நோ : 4 - சொற்கள் நொ : 4 - சொற்கள் நே : 8 - சொற்கள் நெ : 5 - சொற்கள் நூ : 8 - சொற்கள் நு : 7 - சொற்கள் நீ : 10 - சொற்கள் நி : 57 - சொற்கள் நா : 25 - சொற்கள் ந : 59 - சொற்கள் தோ : 10 - சொற்கள் தொ : 18 - சொற்கள் தை : 2 - சொற்கள் தே : 21 - சொற்கள் தெ : 14 - சொற்கள் தூ : 13 - சொற்கள் து : 34 - சொற்கள் தீ : 21 - சொற்கள் தி : 59 - சொற்கள் தா : 26 - சொற்கள் த : 90 - சொற்கள் ஞா : 5 - சொற்கள் சௌ : 6 - சொற்கள் சோ : 15 - சொற்கள் சொ : 6 - சொற்கள் சை : 2 - சொற்கள் சே : 12 - சொற்கள் செ : 25 - சொற்கள் சூ : 14 - சொற்கள் சு : 40 - சொற்கள் சீ : 17 - சொற்கள் சி : 53 - சொற்கள் சா : 46 - சொற்கள் ச : 130 - சொற்கள் கோ : 19 - சொற்கள் கொ : 18 - சொற்கள் கை : 13 - சொற்கள் கே : 4 - சொற்கள் கூ : 21 - சொற்கள் கு : 54 - சொற்கள் கீ : 6 - சொற்கள் கி : 28 - சொற்கள் கா : 41 - சொற்கள் க : 132 - சொற்கள் ஔ : 2 - சொற்கள் ஓ : 9 - சொற்கள் ஒ : 41 - சொற்கள் ஐ : 7 - சொற்கள் ஏ : 19 - சொற்கள் எ : 44 - சொற்கள் ஊ : 19 - சொற்கள் உ : 135 - சொற்கள் ஈ : 14 - சொற்கள் இ : 149 - சொற்கள் ஆ : 94 - சொற்கள் அ : 295 - சொற்கள்
வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கத்தில் தலைச்சொற்களாக 1461 சொற்களும், பொருள்விளக்கச் சொற்களாக 1676 சொற்களும், சொற்களும், ஆகமொத்தம் 3129 சொற்கள் காணப்படுகின்றன. தலைச்சொல், பொருள்விளக்கச் சொல் ஆகிய இரண்டு நிலைகளில் 8 சொற்கள் ;
உச்சி , ஏனம் , குணம் , சமயம் , நயம் , பதி , பரம்பரை , பூசை
       
நன்றிகள் கூறுகிறோம். pdf கோப்பு இங்கிருந்து பெறப்பட்டது
விருபா வளர் தமிழ் - நிகண்டு செயலியின் துணையுடன் மின்-அகராதியாக்கப்பட்டுள்ளது.

எண்ணம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan Mobile : +91 - 9840254333