வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்
குருபக்தி=ஆசானிடத்தன்பு
குருபக்தி=குருவினிடத்தன்பு
குரூபி=உருவிலி
குரூபி=அழகிலி
குரூரம்=கொடுமை
குரூரம்=அஞ்சாமை
குரூரம்=தறுகண்
குரூரம்=ஈரமின்மை
குரோதம்=உட்பகை
குரோதம்=சினம்
குலஸ்திரீ=குலமகள்
குன்மம்=சூலை
குன்மம்=வயிற்றுவலி
கூசுமாண்டம்=பூசுணி
கூபம்=கிணறு
கூபம்=கூவம்
கூர்மம்=ஆமை
கேலி=பகடி
கேலி=இகழ்ச்சி
கைங்கரியம்=தொண்டு
கைங்கரியம்=பணி
கோஷ்டம்=கூட்டம்
கோஷ்டம்=மணப் பொருள்
கோஷ்டம்=பேரொலி
கோஷம்=முழக்கம்
கோஷ்டி=கூட்டம்
கோதண்டம்=வில்
கோத்திரம்=குலம்
கோத்திரம்=வகுப்பு
கோத்திரம்=மரபு
கோமயம்=ஆனீர்
கோரம்=கொடுமை
கோரம்=அச்சம்
சகசம்=இயற்கை
சகசம்=ஒற்றுமை
சகடம்=வண்டி
சகடு=வண்டி
சகலம்=எல்லாம்
சகலர்=மும்மலக்கட்டினர்
சகவாசம்=கூடவிருத்தல்
சகவாசம்=உடனுறைதல்
சகவாசம்=பழக்கம்
சகவாசம்=சேர்க்கை
சகவாசம்=நட்பு
சகன்=தோழன்
சகன்=கூட்டாளி
சகாயம்=உதவி
சகாயம்=துணை
சகாயம்=நயம்
சகாயம்=நன்மை
சகாயம்=மலிவு
சகாயம்=பயன்
சகித்தல்=பொறுத்தல்
சகுனம்=குறி
சகோதரன்=உடன் பிறந்தான்
சகோதரன்=தமையன்
சகோதரன்=தம்பி
சகோதரி=உடன் பிறந்தாள்
சகோதரி=தமக்கை
சகோதரி=தங்கை
சக்கரம்=உருளை
சக்கரம்=வட்டம்
சகோரம்=நிலாமுகிப்புள்
சக்கரதரன்=திருமால்
சக்கரவர்த்தி=தனியரசாள்வோன்
சக்கரவர்த்தி=மன்னர்மன்னன்
சக்கரவர்த்தி=அரசர்க்கரசன்
சக்தி=ஆற்றல்
சக்தி=வல்லமை
சக்தி=வலி
சங்கடம்=நெருக்கம்
சங்கடம்=துன்பம்
சங்கடம்=கேடு
சங்கடம்=வருத்தம்
சங்கதி=செய்தி
சங்கமம்=ஆறு கடலோடு கூடுமிடம்
சங்கமம்=கூடுகை
சங்கமம்=இயங்கு திணைப்பொருள்
சங்கமம்=அசைவன
சங்கற்பம்=நினைப்பளவு
சங்காரம்=அழித்தல்
சங்கிராந்தி=திங்கட்பிறப்பு
சங்கிராந்தி=ஒன்றின்று பிறிதொன்றிகட் செல்லல்
சங்கீதம்=இசை
சங்கேதம்=குறியீடு
சங்கேதம்=நினைவு
சங்கை=எண்
சங்கை=ஐயம்
சங்கை=அச்சம்
சங்கோசம்=கூச்சம்
சச்சிதானந்தம்=உண்மையறிவின்பம்
சஞ்சலம்=கலக்கம்
சஞ்சலம்=கவலை
சஞ்சலம்=துன்பம்
சஞ்சலம்=அசைவு
சஞ்சிதம்=ஈட்டியது
சஞ்சிதம்=எஞ்சியது
சடுதி=விரைவு
சடிதி=விரைவு
சஷ்டியப்தபூர்த்தி=அறுபதாமாண்டு நிறைவு
சட்சு=கண்
சண்டித்தனம்=முருட்டுத்தன்மை
சதா=எப்பொழுதும்
சதானந்தம்=இடையறாவின்பம்
சதுரம்=அறிவுடைமை
சதுரம்=திறமை
சதுரம்=நாற்பக்கம்
சத்தம்=ஓசை
சத்தம்=ஒலி
சத்தம்=சொல்
சத்தம்=ஏழு
சத்தியம்=உண்மை
சத்தியம்=ஆணை
சத்தியம்=மெய்
சத்திரம்=உணவுச்சாலை
சத்திரம்=ஊட்டுப்புரை
சத்திரம்=சாவடி
சத்திரம்=குடை
சத்துரு=பகைவன்
சத்துவம்=விறல்
சத்துவம்=மெய்ப்படுதல்
நூலிற் காணப்படும் அகரவரிசை முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தலைச்சொற்கள் : 61 பொருள் விளக்கச்சொற்கள் : 116
முந்தைய பக்கம்
அடுத்த பக்கம்
விருபா வளர் தமிழ் - நிகண்டு செயலியின் துணையுடன் மின்-அகராதியாக்கப்பட்டுள்ளது.

எண்ணம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan Mobile : +91 - 9840254333