வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்
பயம்=அச்சம்
பரஸ்பரம்=ஒருவர்க்கொருவர்
பரதேசம்=பிறர்நாடு
பரமகதி=வீடுபேறு
பரமகதி=மேல்நிலை
பரம்பரை=கால்வழி
பரம்பரை=தலைமுறை
பரவசம்=தன்னுணர்வின்மை
பராக்கிரமசாலி=ஆண்டகை
பரிகாசம்=பகடி
பரிகாசம்=ஏளனம்
பரிசம்=ஊறு
பரிசுத்தம்=தூய்மை
பரிசுத்தம்=துப்புரவு
பரிசுத்தம்=மாசின்மை
பரிசுத்தம்=புனிதம்
பரிதாபம்=இரக்கம்
பரிமாணம்=அளவு
பரிமிதம்=அளவுபட்டது
பரீட்சை=தேர்வு
பருவதம்=மலை
பர்வதம்=மலை
பரோபகாரம்=உதவி
பரோபகாரம்=கைம்மாறு கருதா உதவி
பர்த்தா=கணவன்
பலஹீனம்=வலுக்குறைவு
பலம்=பழம்
பலம்=வலிவு
பலன்=பயன்
பலாத்காரம்=வலுக்கட்டாயம்
பலவந்தம்=வலுக்கட்டாயம்
பலி=இரை
பலி=காணிக்கை
பலி=வேள்வி
பலி=கடவுளுணா
பலி=ஒப்புவித்தல்
பலித்தல்=கைகூடுதல்
பலித்தல்=பயன்றருதல்
பவனம்=வீடு
பாக்கியம்=பேறு
பாக்கியம்=செல்வம்
பாக்கியம்=நல்வினை
பாசம்=தளை
பாசம்=கட்டு
பாசம்=கயிறு
பாசம்=அன்பு
பாஷை=மொழி
பாடாணம்=நஞ்சு
பாடியம்=அகலவுரை
பாடியம்=விரிவுரை
பாடியம்=பேருரை
பாஷியம்=அகலவுரை
பாஷியம்=விரிவுரை
பாஷியம்=பேருரை
பாணி=கை
பாதகம்=தீமை
பாதம்=தாள்
பாதம்=கால்
பாதம்=அடி
பாதரட்சை=காற்பரடு
பாதரட்சை=மிதியடி
பாதை=வழி
பாதை=பாட்டை
பாத்தியம்=உரிமை
பாத்திரம்=ஏனம்
பாத்திரம்=கலம்
பாத்திரம்=தகுதி
பாத்திரம்=உரிமை
பாநகம்=பருகுநீர்
பாநகம்=குடிநீர்
பாபமோசனம்=தீவினைநீக்கம்
பாபி=தீயோன்
பாயுரு=எருவாய்
பாரம்=சுமை
பாரம்=பொறை
பாரம்=கடமை
பாரியா=மனைவி
பாரியை=மனைவி
பார்வதி=மலைமகள்
பாலகன்=குழந்தை
பாலப்பருவம்=பிள்ளைப்பருவம்
பால்யர்=இளைஞர்
பாவனை=கற்பனை
பாவனை=ஒப்பு
பாவனை=எண்ணம்
பாவனை=நினைப்பு
பாஸ்கரன்=பகலோன்
பிங்கலை=வலதுமூச்சு
பிசாசு=பேய்
பிசாசு=அலகை
பிச்சை=இரப்பு
பிச்சை=ஐயம்
பிட்சை=இரப்பு
பிட்சை=ஐயம்
பிச்சைக்காரன்=இரப்போன்
பிஞ்ஞகம்=தலைக்கோலம்
பிடிவாதம்=விடாப்பிடி
பிதா=தந்தை
பிதா=தகப்பன்
பிதா=அத்தன்
பிதிரார்ச்சிதம்=முன்னோர் தேட்டம்
பிதிர்க்கடன்=மூதாட்கள் கடன்
பிதிர்க்கடன்=தென்புலத்தார் கடன்
பிநாகம்=வில்
பிந்நம்=சிதைவு
பிந்நம்=வேறுபாடு
பிரகடனம்=விளம்பரம்
பிரகதாம்பாள்=பெரியநாயகி
பிரகஸ்பதி=வியாழன்
பிரகாசம்=ஒளி
பிரகாசம்=துலக்கம்
பிரகாசம்=வெளிச்சம்
பிரகிருதி=இயற்கை
பிரகிருதி=பகுதி
பிரக்கினை=உணர்வு
பிரசங்கம்=விரிவுரை
பிரசங்கம்=சொற்பொழிவு
பிரசண்டமாருதம்=பெரும் புயல்
பிரசண்டமாருதம்=பெருங்காற்று
நூலிற் காணப்படும் அகரவரிசை முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தலைச்சொற்கள் : 72 பொருள் விளக்கச்சொற்கள் : 109
முந்தைய பக்கம்
அடுத்த பக்கம்
விருபா வளர் தமிழ் - நிகண்டு செயலியின் துணையுடன் மின்-அகராதியாக்கப்பட்டுள்ளது.

எண்ணம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan Mobile : +91 - 9840254333