சிந்தாமணி நிகண்டு மேலதிக தரவுகள்
 
செய்யுள் : 151
சைத்திராதம்=குபேரன்தண்டலை
சைத்திராதம்=குபேரனந்தனம்
தத்தியம்=மெய்
தைத்தியர்=திதியின் மைந்தர்
தைத்தியர்=அசுரர்
ததாகதன்=சினந்தவிர்ந்தோன்
ததாகதன்=புத்தன்
சைத்திராவலி=சித்திராப்பர்வம்
சைத்திராவலி=சித்திரைப்பூரணை
சதேரன்=தெவ்வன்
சதேரன்=பகைவன்
தைத்தியாரி=மாயோன்
தைத்தியாரி=விட்டுணு
ததைவு=நெருக்கம்
முந்தைய செய்யுள்
அடுத்த செய்யுள்

எண்ணம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan Mobile : +91 - 9840254333