Authour InfoAuthor Images
Author Links
About the Author
|
|
|
|
|
|
|
|
ஆசிரியர் பெயர் :
|
Anandan, Aanaivaari
|
|
|
|
|
|
|
|
மின்-அஞ்சல் :
|
anaivaariyar.tn@gmail.com
|
|
தொடர்பு எண் :
|
919445122458
|
|
முகவரி :
|
ஏ2/1, அரசு அலுவலர் குடியிருப்பு
|
|
|
திருவல்லீஸ்வரர் நகர், திருமங்கலம்
|
|
|
சென்னை
-
600040
|
|
|
இந்தியா
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஆனைவாரி ஆனந்தன் சித்த மருத்துவ வரலாறு குறித்து முதன்முதலாக ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்ற ஆராய்ச்சியாளர் ஆவர். இவர் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். அறிவியல் நூல்கள், உடல் நல நூல்கள், மருத்துவ நூல்கள் என்று நூல்கள் பல படைத்து மருத்துவத் தமிழுக்கு அணி சேர்த்தவர். தமிழக அரசின் இந்திய மருத்துவத் துறையில் (சித்த மருத்துவ வாரியத்தில்) தமிழ் (சித்த) மருத்துவ நூல்களைப் பதிப்பித்து வரும் பதிப்பாசிரியர். தமிழ் சித்த மருத்துவ நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்துவரும் மொழிபெயர்ப்பாளர். பல்வேறு பட்டங்களையும், விருதுகளையும் பெற்றுள்ள இவர் சில மாத இதழ்களுக்கு ஆசிரியராகவும் உள்ளார்.
|
|
|
|
|
|
|
|
|
|
|