தமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.


தமிழ் வீரநிலைக் கவிதை
பதிப்பு ஆண்டு : 2006
பதிப்பு : முதற் பதிப்பு (2006)
ஆசிரியர் :
கைலாசபதி, க
பதிப்பகம் : குமரன் புத்தக இல்லம்
Telephone : 94112364550
விலை : 190
புத்தகப் பிரிவு : இலக்கியம்
பக்கங்கள் : 394
புத்தக அறிமுகம் :
இந்நூல் தென் இந்திய பண்டைய வீர நிலைக் கவிதை பற்றிய ஆய்வாகும். கிரேக்கம் உட்பட பல்வேறு நாட்டு வீரநிலைக் கவிதைகளுடன் ஒப்புநோக்கி தமிழ்ப் பண்டைய பாடல்களின் மேம்பாட்டையும் இந்நூல் ஆய்வு செய்கிறது. 1966 இல் பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவ்வேடு 40 வருடங்களின் பின்னர் மொழி பெயர்ப்பாளர் கு.வே.பாலசுப்பிரமணியன் மூலம் தமிழ் வடிவம் பெற்றுள்ளது.

கருத்தாக்கம் - செயல் - சேகரம் | Conceptualised & Created By : T.Kumaresan